“திமுக இப்போது ஸ்டாலின் கையில் இல்லை”: சபரீசன் மீது குற்றம்சாட்டி அழகிரி ஆதரவாளர் எஸ்.ஆர். கோபி அதிமுகவில் ஐக்கியம்!
"திமுக இப்போது ஸ்டாலின் கையில் இல்லை": சபரீசன் மீது குற்றம்சாட்டி அழகிரி ஆதரவாளர் எஸ்.ஆர். கோபி அதிமுகவில் ஐக்கியம்! சென்னை: மதுரையைச் சேர்ந்த திமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமான எஸ்.ஆர். கோபி, திமுகவிலிருந்து ...



