புதன்கிழமை, ஜூன் 10, 2026
athibantv

athibantv

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நிறைவு – பக்தர்கள் பெரும் திரளாக தரிசனம்

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நிறைவு – பக்தர்கள் பெரும் திரளாக தரிசனம் தமிழகத்தின் பல்வேறு திவ்யத்தலங்களிலும், முக்கிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறைவனை பணிவுடன் வழிபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி...

Read moreDetails

மாற்றிய இளைஞர் – நெட்டிசன்கள் வியப்பு!

ஒரு சாதாரணக் கல்லை ஸ்டைலிஷ் கடிகாரமாக மாற்றிய இளைஞர் – நெட்டிசன்கள் வியப்பு! சாலையின் ஓரம் கிடந்த அற்பமான கல்லை, கவர்ச்சிகரமான கடிகாரமாக மாற்றிய இளைஞரின் புதுமை, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ஒரு தொழில் கற்றுக்கொண்டால் கவலை இல்லை”...

Read moreDetails

ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு டிரம்ப் மன்னிப்பு – சிறையிலிருந்து விடுதலை!

ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு டிரம்ப் மன்னிப்பு – சிறையிலிருந்து விடுதலை! போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஹோண்டுராஸின் முன்னாள் அதிபருக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுவித்துள்ளார். ஹோண்டுராஸ் முன்னாள் தலைவர்...

Read moreDetails

உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக போலீசு – பக்தர்களில் கடும் அதிருப்தி

உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தமிழக போலீசு – பக்தர்களில் கடும் அதிருப்தி மதுரை உயர்நீதிமன்ற கிளை தெளிவாக உத்தரவிட்டிருந்தபோதும், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படாததால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனவேதனையில் ஆழ்ந்தனர். இதனை எதிர்த்து இந்து முன்னணி...

Read moreDetails

ரூ.10 லட்சம் லஞ்சம் கோரப்பட்டதாக திமுக பெண் கவுன்சிலர் குற்றச்சாட்டு!

ரூ.10 லட்சம் லஞ்சம் கோரப்பட்டதாக திமுக பெண் கவுன்சிலர் குற்றச்சாட்டு! திருவள்ளூர் மாவட்டத்தின் திருநின்றவூர் நகராட்சியில் வீட்டுமனைக்கு அனுமதி வழங்கும் செயல்முறையில், ரூ.10 லட்சம் லஞ்சம் கோரப்பட்டதாக திமுக சார்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். திருநின்றவூரில் திமுக...

Read moreDetails

கரூர் துயரம் – சிபிஐ மேற்பார்வை விசாரணை!

கரூர் துயரம் – சிபிஐ மேற்பார்வை விசாரணை! கரூரில் நடந்த பெரும் சோகமான நிகழ்வைச் சுற்றிய விசாரணையை தற்போது சிபிஐ மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணை செயல்முறையை கண்காணிக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு குழு, சிபிஐ மேற்கொள்ளும் ஆய்வுகளை...

Read moreDetails

CBSEக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ‘வந்தே மாதரம்’ நிகழ்ச்சி நடத்த உத்தரவு

CBSEக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் 'வந்தே மாதரம்' பாடலை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதாக புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டின் நவம்பர் மாதம் வரை இந்த நிகழ்ச்சிகள் கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

Read moreDetails

F-35 போன்ற நவீன போருக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட புதிய ஆளில்லா விமானம்

F-35 போன்ற நவீன போர் விமானங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட புதிய ஆளில்லா வான்வழி தாக்குதல் விமானம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. மனிதர்களை சுமந்து பறக்கும் போர் விமானங்களின் காலம் முடிவடைகிறது என்று தொடர்ச்சியாக வாதிட்ட எலான் மஸ்கின் கருத்தை யாரும் சீரியஸாக...

Read moreDetails

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை மாட்டுச் சந்தையில் பரபரப்பு விற்பனை

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை மாட்டுச் சந்தையில் பரபரப்பு விற்பனை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை சந்தைமேடு மைதானத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தை பெரும் விற்பனையுடன் கூடிய களைகட்டிய சூழலை ஏற்படுத்தியது. நாட்டு மாடு, காங்கேயம் காளை, ஓங்கோல் காளை,...

Read moreDetails

ஓட்டேரியில் அடுக்குமாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விபத்து – 3 பேர் காயம்!

ஓட்டேரியில் அடுக்குமாடி கட்டடத்தின் சுவர் இடிந்து விபத்து – 3 பேர் காயம்! சென்னை ஓட்டேரி பகுதியில் பெய்த கனமழையின் விளைவாக ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் கணவன்–மனைவி உள்பட மூவர் காயமடைந்தனர். ஓட்டேரி ஸ்டிராஹன்ஸ் சாலையில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 559 of 810 1 558 559 560 810

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN