இந்தியாவுக்கு இருநாள் அரசு பயணமாக வந்து சேர்ந்த ரஷ்ய அதிபர் புதின்
இந்தியாவுக்கு இருநாள் அரசு பயணமாக வந்து சேர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, தலைநகர் டெல்லியில் சிறப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையத்திலேயே சந்தித்து அன்புடன் வரவேற்றார். டெல்லியின் ஐதராபாத் ஹவுஸ் வளாகத்தில்...
Read moreDetails


