மலையேற்றத்தில் புதிய சாதனை – காங்டோ மலை உச்சியை அடைந்த இந்திய ராணுவ வீரர்கள்
மலையேற்றத்தில் புதிய சாதனை – காங்டோ மலை உச்சியை அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் இதுவரை யாராலும் ஏற முடியாததாக கருதப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தின் காங்டோ சிகரத்தை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக அடைந்து வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை...
Read moreDetails


