பாகிஸ்தான் ரசாயன ஆயுதத் தாக்குதல் குற்றச்சாட்டு: பலூச் மக்களை குறிவைத்து ‘போர்க்குற்றம்’— மிர் யார் பலூச் அதிர்ச்சி குற்றச்சாட்டு
தென் மேற்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பலூச் மக்களை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி...



