மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்! மதுரை மாவட்டம் கீழ நெடுங்குளம் கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல்மணிகள் மழையிலும் வெயிலிலும் சிக்கிச் சேதமடைந்து...
Read moreDetails


