காசா மீது “உடனடி, சக்திவாய்ந்த தாக்குதல்” – நெதன்யாகு உத்தரவு

Date:

காசா மீது “உடனடி, சக்திவாய்ந்த தாக்குதல்” – நெதன்யாகு உத்தரவு

ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்கு பதிலடியாக, காசா பகுதியில் உடனடியாகவும் வலுவாகவும் தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

தெற்கு காசாவில் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் —

“பாதுகாப்பு ஆலோசனைகளுக்குப் பிறகு, காசா மீது பலத்த தாக்குதலை உடனடியாக முன்னெடுக்க நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட ஒரு பணயக்கைதியின் உடல் பாகங்களை ஹமாஸ் ஒப்படைத்தது போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறுவதாக இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மற்றொரு கைதியின் உடலை ஒப்படைக்கும் திட்டத்தை ஹமாஸ் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மனஅழுத்தத்தை குறைக்கும் பயிற்சி: மகளிர் சுயஉதவிக் குழுவினருக்காக மாநிலளவில் திட்டம்

மனஅழுத்தத்தை குறைக்கும் பயிற்சி: மகளிர் சுயஉதவிக் குழுவினருக்காக மாநிலளவில் திட்டம் மகளிரின் மனஅழுத்தத்தை...

“உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமை — தமிழக அரசுக்கு விஜய்யின் கேள்விகள்”

“உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாமை — தமிழக அரசுக்கு விஜய்யின்...

“திமுக இந்த மண்ணில் இருக்கும்போது பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது” — முதல்வர் மு.க.ஸ்டாலின்

“திமுக இந்த மண்ணில் இருக்கும்போது பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது” —...

கடவுள் அனுமதித்தால் மீண்டும் உலகக்கோப்பையை வெல்லுவேன்” — லியோனல் மெஸ்ஸி

“கடவுள் அனுமதித்தால் மீண்டும் உலகக்கோப்பையை வெல்லுவேன்” — லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவில் உள்ள...